இன்று ஒரு தகவல்-2 INDRU ORU THAGAVAL-2

(0 Reviews)

Sold By:
Inhouse product

Price:
Rs750.000 /100

Quantity:
(597 available)

Total Price:
Share:

காற்றுக்கும் உருவம் தீட்டிய தூரிகைக்குரல் மன்னன் திரு.தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள். உலகாயுதம் முதல் ஆன்மிகம் வரை, விஞ்ஞானம் முதல் மெய்ஞானம் வரை, உடலியல் மருத்துவம் முதல் உளவியல் மருத்துவம் வரை இவர் தொடாத துறைகளே இல்லை. இந்நூலைப் படிக்கும்போது தென்கச்சியாரே முன்னால் அமர்ந்து பேசுவது போன்ற உணர்வு தோன்றும். மக்கள் சிந்தனையில், மக்கள் பிரச்சனைகளை, மக்கள் மொழியிலேயே பேசுவதுபோல் இவருடைய எழுத்தும் இருப்பதால் இந்நூல் அனைவராலும் பெரிதும் விரும்பப்படுகிறது.

நான் வழக்கம்போல் ஓர் அலுவலகக் கடமையை ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்றத் தொடங்கியபோது பின்னால் அதற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கப்போகிறது என்பதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நான் கண்டு--- & கேட்டு &- படித்த- & அறிந்த- & அனுபவித்த செய்திகளை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.. அவ்வளவுதான்!         ------------------தென்கச்சி கோ.சுவாமிநாதன்.

There have been no reviews for this product yet.