இன்று ஒரு தகவல்-1 INDRU ORU THAGAVAL-1

(0 Reviews)

Sold By:
Inhouse product

Price:
Rs750.000 /25

Quantity:
(600 available)

Total Price:
Share:

வயது வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினரையும் கவர்வதே உலகில் சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. “இன்றுஒருதகவல்” அந்தவகையைச் சார்ந்தது. வானொலி சகாப்த்தத்தில் ‘இன்றுஒருதகவல்’ ஒரு கின்னஸ் சாதனை. தென்கச்சியாரின் குரலில் தகவல்களைக் கேட்பதில் உள்ள சுகம் அதனைப் புத்தகமாகப் படிப்பதில் மேலும் இரட்டிப்பாகிறது. ஒவ்வொருவரது இல்லத்தில்மட்டுமல்ல பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் என அனைத்திலும் இருக்க வேண்டிய புத்தகம் இது. சொற்பொழிவுகள், அனுபவங்கள் புத்தகங்களாகும்போது அவைகள்தாம் நாம் தகவல்கள் கொள்முதல் செய்கின்ற இடங்களாகின்றன. பொதுவாகக் கொள்முதல் செய்வதில் ஆர்வம் இருப்பதில்லை. நீங்களும் அப்படி இருந்துவிடாதீர்கள்.

நான் யோசித்துப் பார்க்கிறேன்... நல்லவர்களின் கருத்துக்களை எடுத்துச் சொல்லும் ஒருவனுக்கே இவ்வளவு மரியாதை கிடைக்கிறதென்றால்.. நாம் நல்லவர்களாக வாழ முற்பட்டால்..? நாளைய உலகம் அப்படி மாறவேண்டும் என்கிற நம்பிக்கையோடு.. உங்களோடு நானும்..! ---- -------  ------ ---------------தென்கச்சி கோ.சுவாமிநாதன்

There have been no reviews for this product yet.